எங்க வீட்டு மாப்பிள்ளை இலங்கை அழகி சுஸானாவின் திருமணம்! வைரலாகும் வீடியோ

ஆர்யா பங்கேற்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர் சுஸானா. இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர் போர் காரணமாக கன...

ஆர்யா பங்கேற்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் முக்கிய போட்டியாளர் சுஸானா. இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர் போர் காரணமாக கனடாவில் செட்டிலாகிவிட்டாராம்.

16 பேரில் கடைசி மூவரில் ஒருவராக சுஸானா வந்துவிட்டார். அண்மையில் கூட இலங்கையில் உள்ள சுஸானாவின் உறவினர் வீட்டுக்கு ஆர்யா சென்று வந்தார். அங்கு நிகழ்ச்சியின் ஷூட்டிங்கும் நடைபெற்றது.

சில எதிர்ப்புகளும் வந்தது. ஏற்கனவே சுஸானா திருமணமாகி விவாகரத்தானவர். தற்போது ஆர்யாவை கரம் பிடிக்க காத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் மனக்கணக்கின் படி பலரும் இவரை தான் வெற்றியாளர் என்கிறார்கள்.

கடந்த 2009 ல் சுஸானாவுக்கு ராம் என்பவருடன் திருமணம் ஆனது. இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

மேலும் பல...

0 comments

Blog Archive