August 01, 2018
சக்கரை நோயை தடுக்க மீன்களின் இந்த ஒரு உறுப்பு போதும்? விரைவாக பகிருங்கள்
August 01, 2018ஆரோக்கியமான உணவு பட்டியலில் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. மீனில் பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன. புரதம், வைட்டமின் டி , கால்ச...
ஆரோக்கியமான உணவு பட்டியலில் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. மீனில் பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துகள் அடங்கி உள்ளன.
புரதம், வைட்டமின் டி , கால்சியம், பாஸ்போரஸ் போன்றவை மீனில் அதிகம் இருக்கும் ஊட்டச்சத்துகள் ஆகும். இரும்பு, ஜின்க், ஐயோடின் , மெக்னீசியம், பொட்டஷியம் போன்ற மினரல்கள் மீனில் அதிகம் காணப்படுகின்றன.ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் ஆதாரமாக விளங்குவது மீன். உடலை ஒல்லியாக வைக்க இந்த சத்து பெரிதும் உதவுகிறது.
மூளை வளர்ச்சி, கல்லீரல் வளர்ச்சி மற்றும் அறிவு சார்ந்த செயல்பாடுகள் , போன்றவற்றிற்கு இந்த ஒமேகா கொழுப்பு அமிலத்தின் தேவை இருக்கிறது. மேலும் ஆந்த தூக்கத்தை பெற இந்த சத்து மிக முக்கியம்.
மீனை தொடர்ந்து சாப்பிடுவதால், பல நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
கொலஸ்ட்ராலை குறைக்கிறது
உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை மீனுக்கு உள்ளது. மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதோடு மட்டும் இல்லாமல், உடலில் கொலஸ்ட்ரால் சேர்வதையும் தடுக்கிறது.
மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகள்
பெண்களுக்கு ஏற்படும், மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளை நிர்வகிக்க மீன் உணவுகள் உதவுகின்றன. ஆம், மாதவிடாய்க்கு முந்தய அறிகுறிகளான, குமட்டல், வாந்தி, தலைவலி, மன உளைச்சல் உடல் வலி, போன்றவற்றால் அவதி படும் பெண்கள் மீனை தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால், அவர்களின் இந்த அறிகுறிகள் குறைவதாக ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
இதற்கு காரணம், மீனில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இந்த அமிலம், இத்தகையை அறிகுறிகள் ஏற்படாமல் தடுக்கிறது.
சிலர் மீன் சாப்பிடும் போது அதன் சதைப் பகுதிகளை மட்டும் சாப்பிட்டு, அதன் தலையைத் தூக்கி போட்டுவிடுவார்கள். சொல்லப்போனால் மீன்களின் தலை மற்றும் கண்களில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.
அதைத் தூக்கி எறிந்துவிட்டு மீன்களை சாப்பிடுவதில் என்ன இருக்கிறது. ஆகவே உங்களுக்கு மீன்களில் இருந்து முழு நன்மைகளையும் பெற வேண்டுமானால், அதன் தலையைத் தூக்கி போடாதீர்கள். முக்கியமாக அதன் கண்களை அவசியம் சாப்பிடுங்கள்.
சக்கரை நோய்
மீன்களை கண்களுடன் சேர்த்து சாப்பிட்டால் கிடைக்கும் மற்றொரு நன்மை, சர்க்கரை நோயை தடுக்கும் என்பது. இந்தஉறுப்பு போதும். மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி உடலில் இன்சுலின் அளவைக் குறைக்கும்.
அதோடு மீன்களை ஒருவர் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், டைப்-1 சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைப்பதோடு தடுக்கலாம்.