கும்கி-2 வில் கமிட் ஆன முன்னணி நாயகி, யார் தெரியுமா?

பிரபு சாலமன் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் கும்கி. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் என இரண...

பிரபு சாலமன் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் கும்கி. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் என இரண்டு புதிய நட்சத்திரங்கள் இப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்கள்.

தற்போது பிரபு சாலமன் கும்கி-2வை எடுக்க முடிவு செய்துள்ளார். இதற்கான லொக்கேஷன் பணிகள் முடிய இதில் ஹீரோயினாக நடிக்க பலரிடம் பேச்சு வார்த்தை நடந்தது.

இறுதியாக நிவேதா பெத்துராஜ் இதில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். சுமார் 70 நாட்கள் வரை இப்படத்திற்காக கால்ஷிட் கொடுத்துள்ளாராம்.

மேலும் பல...

0 comments

Blog Archive