ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்

பழைய நடிகர் சங்கத்தில் பல ஊழல்கள் நிகழ்ந்துள்ளன என அது இதுவென்று பல காரணங்களை கூறி நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் சில வருடங்கள் முன்பு பதிவ...

பழைய நடிகர் சங்கத்தில் பல ஊழல்கள் நிகழ்ந்துள்ளன என அது இதுவென்று பல காரணங்களை கூறி நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் சில வருடங்கள் முன்பு பதிவியேற்றது.

இவர்களின் பிரத்யேக திட்டமே நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவது. அதுபோல தான் ஒரு வாரத்திற்கு 2 அல்லது 3 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக வேண்டும் என்பதும்.

ஆனால் இப்போது, அதாவது ஆக.3 தேதி ஆர்யாவின் கஜினிகாந்த், தம்பி ராமையாவின் மணியார் குடும்பம், காட்டுபய சார் இந்த காளி, எங்க காட்ல மழை, அழகு மகன், நாடோடி கனவு, கடிகார மனிதர்கள், கடல் குதிரை, அரளி, உப்பு புளி காரம், ஓ!காதலனே, போயா என மொத்தம் 12 படங்கள் ரிலீஸாக உள்ளன.

இதனால் தற்போதைய நடிகர் சங்கத்தின் மீது பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.

மேலும் பல...

0 comments

Blog Archive