July 12, 2017
<
ஜல்லிக்கட்டு புகழ் ஆதியை பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. ‘ஆம்பள’ படத்தின் மூலம் மியூசிக் டைரக்டராக சினிமாவுக்குள் நுழைந்த ஹிப்ஹாப் ஆதி, இனி தமிழ்சினிமாவின் டிப் டாப் ஆதி! இவரே இயக்கி இவரே இசையமைத்து இவரே ஹீரோவாக நடிக்கும் ‘மீசைய முறுக்கு’ ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. படத்தில் இவருடன் நடித்திருக்கும் சுமார் ஒரு டஜன் நடிகர்களை நீங்கள் யு ட்யூப் சேனல்களில் பார்த்திருக்கலாம். “உங்களை பெரிய அளவுக்கு லாஞ்ச் பண்றேன்” என்று சுந்தர்சி சொன்னபோதும் கூட, “நான் எனக்கு தோதான அறிமுக நடிகர்களோடு டிராவல் பண்றேன்” என்றாராம் ஆதி. அதன் விளைவுதான் யு ட்யூபில் கலக்கிக் கொண்டிருக்கும் இளைஞர்களை உள்ளே கொண்டு வந்தது! ஆனால் படத்தில் “ஒரே ஒரு பெரிய நடிகர் எனக்கு வேணும். அவர் விவேக்” என்று ஆதி கேட்க, “ஆஹா நடக்கட்டும்” என்றாராம் சு.சி. முழுசாக இவர்களை நம்பிய சுந்தர்சி ஷுட்டிங் நடக்கும் ஏரியா பக்கமே போகவில்லை....
July 12, 2017
பிக்பாஸ் ஜுலியின் புது காதலர் இவர் தான், ஜோடி மாறியது...போங்கடா நீங்களும் உங்க நிகழ்சியும்
July 12, 2017பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றது. பலரும் இது கலாச்சார சீரழிவு என இதை தடை செய்ய சொல்லி கூறி வருகின்றனர். ...
<
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றது. பலரும் இது கலாச்சார சீரழிவு என இதை தடை செய்ய சொல்லி கூறி வருகின்றனர். ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நிகழ்ச்சி நாளுக்கு நாள் TRP ஏறிக்கொண்டே தான் போகின்றது. அந்த வகையில் ஆரவ் முதலில் ஓவியாவை காதலிப்பது போல் சித்தரித்தனர், இவர்களுக்குள் சண்டை வந்துவிட்டது. அடுத்து ஆரவ்-ரைஸா என்பது போல் ஒரு கிசுகிசுவை உருவாக்க, இன்று வந்த ப்ரோமோ அனைவருக்கும் தலையில் குண்டை தூக்கி போட்டது. ஆம், ஜுலி தான் ஆரவை காதலிப்பதாக காயத்ரியிடம் சொல்வது போல் ப்ரோமோ வந்துள்ளது, இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
July 12, 2017
BiggBoss நிகழ்ச்சியில் ஜுலி போட்ட சபதம்- அடுத்தக்கட்ட பரபரப்பு
July 12, 2017ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களை ஆர்வமாக பார்க்க வைத்த ஒரே தொலைக்காட்சி நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சியில் எப்போது என்ன நடக்கிறது என்றே தெரிய...
<
ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களை ஆர்வமாக பார்க்க வைத்த ஒரே தொலைக்காட்சி நிகழ்ச்சி BiggBoss. இந்த நிகழ்ச்சியில் எப்போது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அதுமட்டும் இல்லாமல் சில பிரபலங்களின் உண்மை முகங்களும் ரசிகர்களுக்கு தெரிய வருகிறது. இந்த நிலையில் இன்று வந்த புரொமோவில் ஜுலி ஒரு சபதம் போட்டுள்ளார். நான் இந்த வீட்டை விட்டு போவதற்குள் ஆர்த்தி அக்கா வெளியே போனும். எங்கள் இருவரை வைத்து ஒரு ஷோ நடக்கும் என்று கூறியுள்ளார். ...
July 12, 2017
கைதாவது பற்றி கவலையில்லை, ஆனால் முதலில் இவர்களை கைது செய்யுங்கள்! கமல் ஆவேசம்
July 12, 2017நடிகர் கமல்ஹாசனை கைது செய்யவேண்டும் என ஹிந்து மக்கள் கட்சி சென்னை போலீசில் புகார் அளித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஆபாசம...
<
நடிகர் கமல்ஹாசனை கைது செய்யவேண்டும் என ஹிந்து மக்கள் கட்சி சென்னை போலீசில் புகார் அளித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஆபாசமாக பேசியும், உடை அணிந்தும் வருகிறார்கள் - அது இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக உள்ளது என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகார் பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், "இந்த குற்றச்சாட்டு முட்டாள்தனமானது. அப்படி பார்த்தால் கிரிக்கெட் போட்டியின் போது சிறிய உடை அணிந்து ஆடும் சியர் கேர்ள்ஸை கைது செய்ய வேண்டாமா?" என கேள்வி எழுப்பியுள்ளார். ...
July 12, 2017
`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆரவ் ஏன் கலந்துகொண்டார்?
July 12, 2017`என்ன நினைச்சுக்கிட்டு, என்ன சாதிக்கணும்னு இந்த `பிக் பாஸ்' வீட்டுக்குள்ள வந்தீங்க?' என நிகழ்ச்சியின் முதல் நாளில் கமல் கேட்ட கேள்வ...
<
`என்ன நினைச்சுக்கிட்டு, என்ன சாதிக்கணும்னு இந்த `பிக் பாஸ்' வீட்டுக்குள்ள வந்தீங்க?' என நிகழ்ச்சியின் முதல் நாளில் கமல் கேட்ட கேள்விக்கு ஆரவ் சொன்ன பதில், `எந்தவிதப் பின்னணியும் இல்லாமல் இந்த சினிமாவுக்குள் இருப்பது ரொம்ப கஷ்டம். அதனால, இந்த `பிக் பாஸ்' எனக்கான ஓப்பனிங்கா இருக்கும்னு நினைச்சுதான் வந்தேன். என் முழு முயற்சியையும் உழைப்பையும் போட்டு இங்கே இருப்பேன். எனக்கான மேடையை நான் உருவாக்குவேன்' என்றார். ஆரவ், `பிக் பாஸ்' வீட்டுக்குள் வொர்க்அவுட் செய்துகொண்டே ஓவியாவுடன் பேசும்போதுதான் `யாருப்பா இந்தப் பையன்?' என முதன்முதலில் கவனிக்கப்பட்டார். அதன் பிறகு ஓவியாவும் இவரும் காதலைப் பற்றிப் பேசிக்கொண்டது, `பிக் பாஸ்' ஸ்கூலில் ஒரே பெஞ்சில் அமர்ந்து பாடம் கற்றது, இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடியது என ஜோடியாகவே வீட்டுக்குள் வலம் வந்தார்கள். விஜய் டி.வி-யும் இருவருக்கும் இடையே `காதல் மலர்ந்தது' எனத் தலைப்பிட்டு புரொமோஷன் செய்து லைக்ஸ் குவித்தது....

Blog Archive
-
▼
2017
(60)
-
▼
July
(60)
-
▼
Jul 12
(6)
- சின்னப்பசங்களா இருக்கானுங்களே! சுந்தர்சியை அலறவிட்...
- பிக்பாஸ் ஜுலியின் புது காதலர் இவர் தான், ஜோடி மாறி...
- BiggBoss நிகழ்ச்சியில் ஜுலி போட்ட சபதம்- அடுத்தக்க...
- கைதாவது பற்றி கவலையில்லை, ஆனால் முதலில் இவர்களை கை...
- `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆரவ் ஏன் கலந்துகொண்டார்?
- `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் ஆரவ் ஏன் கலந்துகொண்டார்?
-
▼
Jul 12
(6)
-
▼
July
(60)