கைதாவது பற்றி கவலையில்லை, ஆனால் முதலில் இவர்களை கைது செய்யுங்கள்! கமல் ஆவேசம்

நடிகர் கமல்ஹாசனை கைது செய்யவேண்டும் என ஹிந்து மக்கள் கட்சி சென்னை போலீசில் புகார் அளித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஆபாசம...

நடிகர் கமல்ஹாசனை கைது செய்யவேண்டும் என ஹிந்து மக்கள் கட்சி சென்னை போலீசில் புகார் அளித்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஆபாசமாக பேசியும், உடை அணிந்தும் வருகிறார்கள் - அது இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக உள்ளது என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த புகார் பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர், "இந்த குற்றச்சாட்டு முட்டாள்தனமானது. அப்படி பார்த்தால் கிரிக்கெட் போட்டியின் போது சிறிய உடை அணிந்து ஆடும் சியர் கேர்ள்ஸை கைது செய்ய வேண்டாமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive