பிக்பாஸ் ஜுலியின் புது காதலர் இவர் தான், ஜோடி மாறியது...போங்கடா நீங்களும் உங்க நிகழ்சியும்

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றது. பலரும் இது கலாச்சார சீரழிவு என இதை தடை செய்ய சொல்லி கூறி வருகின்றனர். ...

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் பல சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றது. பலரும் இது கலாச்சார சீரழிவு என இதை தடை செய்ய சொல்லி கூறி வருகின்றனர்.

ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நிகழ்ச்சி நாளுக்கு நாள் TRP ஏறிக்கொண்டே தான் போகின்றது.

அந்த வகையில் ஆரவ் முதலில் ஓவியாவை காதலிப்பது போல் சித்தரித்தனர், இவர்களுக்குள் சண்டை வந்துவிட்டது.

அடுத்து ஆரவ்-ரைஸா என்பது போல் ஒரு கிசுகிசுவை உருவாக்க, இன்று வந்த ப்ரோமோ அனைவருக்கும் தலையில் குண்டை தூக்கி போட்டது.

ஆம், ஜுலி தான் ஆரவை காதலிப்பதாக காயத்ரியிடம் சொல்வது போல் ப்ரோமோ வந்துள்ளது, இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive