இளைஞரின் காதல் ஆதங்கம் ... அரங்கமே அதிர்ந்த தருணம்

இன்று காதல் என்ற பெயரில் நிகழும் அநியாயங்கள் அதிகரித்து விட்டன. தான் காதலிக்கும் பெண் தன்னை காதலிக்கவில்லை என்றால் அப்பெண்ணை பலிவாங்கவே துட...

இன்று காதல் என்ற பெயரில் நிகழும் அநியாயங்கள் அதிகரித்து விட்டன. தான் காதலிக்கும் பெண் தன்னை காதலிக்கவில்லை என்றால் அப்பெண்ணை பலிவாங்கவே துடிக்கின்றனர் பெரும்பாலான இளைஞர்கள்.

கொலை செய்வது, ஆசிட் வீசுவது என பல குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். பள்ளிப்படிப்பினை முடிக்காத நிலையில் இப்படியொரு காதல் தேவைதானா?.

இங்கு இளைஞர் ஒருவர் காதல் என்ற வார்த்தையினைப் பற்றி மிகத் தெளிவாகவும், அழகாகவும் விவரித்துள்ளார். இதனை கேட்ட அனைவரது ரியாக்ஷனைக் காணொளியில் காணலாம்

மேலும் பல...

1 comments

 1. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

  உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

  நன்றி..
  தமிழ்US

  ReplyDelete

Blog Archive