மோடியாக மாறிய பிரபல நடிகர்! பொது இடத்தில் நடந்த உண்மை சம்பவம் - அதிர்ச்சியான புகைப்படம் உள்ளே

இந்தியாவின் பிரதமராக இருப்பவர் மோடி என பலருக்கும் தெரிந்திருக்கும். சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்களுக்கு ஆளாவதில் இவர்களும் தப்பவில்லை. ...

இந்தியாவின் பிரதமராக இருப்பவர் மோடி என பலருக்கும் தெரிந்திருக்கும். சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்களுக்கு ஆளாவதில் இவர்களும் தப்பவில்லை.

மக்களை பொறுத்தவரை மிமி மற்றும் நெட்டிசன்களால் மகிழ்ச்சி தான். ஆனால் இவர்களை பார்த்து அரசியல் பிரமுகர்களும் பயப்பட தொடங்கியுள்ளனர் என்பதே உண்மை நிலை.

அண்மையில் மோடி, ரயில் நிலையத்தில் நிற்பது போல ஒரு புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மை என்னவெனில் அவர் மோடியல்ல. அவர் கன்னட சினிமாவின் பிரபல நடிகர் M.P.ராமசந்திரன்.

ஸ்டேட்மெண்ட் 8/11 என்ற படத்தில் 3 காட்சிகளில் இவர் மோடியாக நடிக்கிறாராம். படத்திற்கு இப்படி ஒரு பெயர் வைக்க காரணம் கடந்த 2006 அக்டோபர் 11 ல் வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive