நடக்க முடியாமல் வீல்சேரில் DD..மூன்று வருடத்திற்கு பிறகு மேடையில் போட்ட மாஸ் குத்தாட்டம்.!

பிரபல தனியார் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் தான் டிடி. இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம், இவர் தற்பொழுது சில படத்திலும் ...

பிரபல தனியார் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் தான் டிடி. இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம், இவர் தற்பொழுது சில படத்திலும் நடித்து வருகிறார் இவர் தொகுத்து வழக்கும் நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்கள் இருப்பார்கள்.

தற்போது, இவர் பிரபல சேனலில் ஒளிபரப்பாகும், என்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார், இந்த நிகழ்ச்சிக்காக இவர் மூன்று வருடத்திற்கு பிறகு மேடையில் ஏறி நடனமாடியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது .

இவர் கால் முட்டியில் ஆப்ரேஷன் செய்த பிறகு தான் வில்சேரில் இருந்து விட்டு தற்பொழுது மீண்டும் ஆர்வத்துடன் திரும்ப வந்துள்ளது மகிழ்ச்சியை தருவதான தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து விட்டு இது நம்ம DD யா என ஆச்சரிய படுகிறார்கள்.

மேலும் பல...

0 comments

Blog Archive