சர்கார் படத்தில் மிகப்பெரும் சர்ச்சை பன்ச் டயலாக், லீக் ஆனது- இதோ

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்தியளவில் செம்ம வரவே...

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்தியளவில் செம்ம வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சர்கார் படத்திலிருந்து ஒரு பன்ச் லீக் ஆகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகின்றது.

இதில் ஒரு காட்சியில் வில்லன்களை பார்த்து விஜய் ‘ஒரு தொகுதியில் தான் நிற்கலாம் என்று இருந்தேன்.

தற்போது 234 தொகுதிகளிலும் நிற்பேன்’ என்று கூறுவது போல் ஒரு வசனமாம், விஜய் அரசியலுக்கு வருகின்றார் என நீண்ட காலம் பேசி வர, இப்படி ஒரு வசனம் உண்மை என்றால் கண்டிப்பாக சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது.

மேலும் பல...

0 comments

Blog Archive