சர்கார் படத்தில் எடுத்திருக்கும் பிரச்சனையின் கரு இது தான், Exclusive அப்டேட்

சர்கார் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு தற்போதே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கு முக்க...

சர்கார் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு தற்போதே ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் தான், இந்தியா முழுவதும் ட்ரெண்ட் ஆகி செம்ம வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்று பிரபல வார இதழ் ஒன்று சர்கார் படத்தின் பல விஷயங்களை வெளியிட்டுள்ளது.

இதில் குறிப்பாக சர்கார் படம் விவசாயிகள் பற்றியும், கார்ப்ரைட் அரசியல் பற்றியும் வலுவாக பேசும், அது தான் படத்தின் கரு என்று குறிப்பிட்டுள்ளது.

பிறகு என்ன விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி செம்ம விருந்து காத்திருக்கின்றது.

மேலும் பல...

0 comments

Blog Archive