அப்படி ஒன்றும் ரஜினி படம் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை என முடிவு செய்தேன்- ரஞ்சித்

ரஞ்சித் தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்தவர். அட்டக்கத்தி, மெட்ராஸ் சிறந்த படங்களை கொடுத்த இவர் கபாலி, காலா மூலம் இந்தியா முழுவதும் தெ...

ரஞ்சித் தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்தவர். அட்டக்கத்தி, மெட்ராஸ் சிறந்த படங்களை கொடுத்த இவர் கபாலி, காலா மூலம் இந்தியா முழுவதும் தெரிய தொடங்கினார்.

தற்போது இவர் பாலிவுட் படம் ஒன்றை எடுக்க முடிவு செய்துள்ளார், அதோடு தமிழிலும் பாக்ஸிங் படம் ஒன்றை எடுக்கவுள்ளார்.

இந்நிலையில் சிறு வயதில் இவர் அருணாச்சலம் படத்திற்கு சென்ற போது கூட்டம் அலை மோதியதாம், அப்போது போலிஸார்கள் சிலர் அங்கு வந்தவர்களை அடிக்க தொடங்கினார்களாம்.

அதைப்பார்த்து அப்படி அடிவாங்கி இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற அவசியமில்லை என அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive