பிகிலால் ரகுமான் கடும் அப்செட்?

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்த...

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

அப்படியிருக்க படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் ரகுமான் தான் இசை என்பது எல்லோரும் அறிந்ததே, இந்நிலையில் பிகில் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் இணையத்தில் லீக் ஆகிவிட்டது.

இது ரகுமான் தரப்பை கடுமையாக அப்செட் ஆக்கியுள்ளதாக ஒரு பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

ஏனெனில் ரகுமான் பல வெளிநாட்டு படங்களுக்கு இசைமைப்பவர், அவர் இசையமைத்த படத்தின் பாடல் லீக் ஆனால், கண்டிப்பாக அது அவருக்கு கொஞ்சம் சங்கடம் தானே.

மேலும் பல...

0 comments

Blog Archive