கமல்ஹாசனை பிரமிக்கவைத்த இளம் சாதனையாளர்கள்! இதுதான் முதல் முறை

நடிகர் கமல்ஹாசனின் திறமை எத்தனை பெரியது என்பதை அவரது வரலாறு சொல்லும். நல்ல சிந்தனைவாதி, பாடகர், நடிகர், நடன கலைஞர், இயக்குனர், பேச்சாற்றல் ...

நடிகர் கமல்ஹாசனின் திறமை எத்தனை பெரியது என்பதை அவரது வரலாறு சொல்லும். நல்ல சிந்தனைவாதி, பாடகர், நடிகர், நடன கலைஞர், இயக்குனர், பேச்சாற்றல் மிக்கவர் என சொல்லிக்கொண்டே போகலாம்.

அண்மையில் கேரளாவை சேர்ந்த இளம் இஞ்சினியர்கள் பலர் மனித கழிவுகளை அகற்றும் ரோபோவை கண்டுபிடித்துள்ளனர். இந்த புது முயற்சிக்கு கேரளாவில் பலரின் பாராட்டுக்கள் கிடைத்துள்ளது.

இதை கேரள மாநில அரசும் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து கமல் தன் ட்விட்டரில் கருத்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.

    கேரளம் இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியிருக்கும் மனிதக் கழிவை அகற்றும் ரோபோ இயந்திரம், சகமனிதன்பால் நமக்குள்ள மரியாதையையும் நம் சுயமரியாதையையும் பல படி உயர்த்தியிருக்கிற.
    — Kamal Haasan (@ikamalhaasan) February 28, 2018

மேலும் பல...

0 comments

Blog Archive