ஆழமான காதலை வெளிப்படுத்திய ரசிகர்கள்! கண்ணீருடன் அபர்ணதி.. ஆர்யாவின் பதில் என்ன?

 எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் மக்கள் ஆதரவினை அதிகம் பெற்ற அபர்ணதிக்கு ஆர்மி உருவாகியது அனைவருக்கும் தெரிந்த விடயம். தற்போது...

 எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் மக்கள் ஆதரவினை அதிகம் பெற்ற அபர்ணதிக்கு ஆர்மி உருவாகியது அனைவருக்கும் தெரிந்த விடயம்.

தற்போது, ஆர்மியின் ஆதரவு அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்த நிலையில், அபர்ணதியின் தீவிர ரசிகர்கள் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணொளியில் அபர்ணதியின் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அது மட்டும் இல்லை, ஆர்யா அபர்ணதியைதான் திருமணம் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive