பிக்பாஸ் 2 வில் அதிரடியாக அசத்த வருகிறார் இடையழகி சிம்ரன்

பிக்பாஸ் சீசன் 2வில் முன்னாள் நடிகை சிம்ரன் கலந்து கொள்ளவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. விரைவில் பிக்பாஸ் 2 தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்ச...

பிக்பாஸ் சீசன் 2வில் முன்னாள் நடிகை சிம்ரன் கலந்து கொள்ளவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

விரைவில் பிக்பாஸ் 2 தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார்.

இதில் கலந்து கொள்ளும்போட்டியாளர்கள் யார் யார் என்ற விபரம் அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சில நாட்களுக்கு முன்புபிக்பாஸ் 2வில் கலந்து கொள்பவர்கள் இவர்கள்தான் என்ற பட்டியல் சமூக வலைத்தளத்தில் வெளியானது.

ஆனால் அந்தப் பட்டியல் போலி என்று பின்னர் தெரியவந்தது. தற்போது வந்துள்ள தகவல் படி, 90களில் முன்னணி ஹீரோயினாக இருந்த நடிகை சிம்ரன் பிக்பாஸ் 2ல் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன் நடிகை கஸ்தூரி பங்கேற்பார் என்று தகவல் பரவிய நிலையில், அவர் அதை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive