என்னது இத்தனை கோடியா? அத்தனை படங்களையும் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்-3

உலக சினிமா ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் Avengers Infinity War. இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து பல பாக்ஸ் ஆபிஸ் சாத...

உலக சினிமா ரசிகர்களே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் Avengers Infinity War. இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை உடைத்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது இப்படம் நேற்று வரை 750 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. இதில் இந்தியாவில் மட்டுமே இப்படம் ரூ 180 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

சென்னையில் ரூ 2 கோடியை தாண்ட, தமிழகம் முழுவதும் இப்படம் ரூ 12 கோடி வரை வசூல் செய்துவிட்டது.

இந்திய மதிப்பில் உலகம் முழுவதும் Avengers Infinity War ரூ 1000 கோடி வசூலை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive