கார்த்திக் சுப்புராஜின் புதிய படத்தில் ரஜினிக்கு சம்பளம் இத்தனை கோடியாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் காலா படம் வரும் ஜூன் மாதம் வெளியாவுள்ளது. நேற்று இப்படத்தின் செம வெயிட்டு என்னும் பாடல் லிரிக் வீடியோ வெளியான...

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் காலா படம் வரும் ஜூன் மாதம் வெளியாவுள்ளது. நேற்று இப்படத்தின் செம வெயிட்டு என்னும் பாடல் லிரிக் வீடியோ வெளியானது. இது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே.

ஏற்கனவே இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் அடுத்ததாக நடிக்க இருப்பது உறுதியானது. அனிருத் இசையமைக்க படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இப்படத்தில் ரஜினிக்கு ரூ 65 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் பல...

0 comments

Blog Archive