நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் ஆண்டனி படத்தில் அப்படி என்ன இருக்கிறது? குவியும் பிரபலங்களின் வாழ்த்துக்கள்

தமிழ் சினிமாவில் வாரவாரம் படங்களுக்கு பஞ்சமில்லை. தற்போது INDIA'S FIRST CLAUSTROPHOBIC THRILLER படமாக ஆண்டனி நாளை மறுநாள் ஜூன் 1 ல் ரில...

தமிழ் சினிமாவில் வாரவாரம் படங்களுக்கு பஞ்சமில்லை. தற்போது INDIA'S FIRST CLAUSTROPHOBIC THRILLER படமாக ஆண்டனி நாளை மறுநாள் ஜூன் 1 ல் ரிலீஸ் ஆகிறது.

முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்படும் இப்படத்திற்கு வரவேற்பு குவிந்துள்ளது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை வாழ்த்தி வருகிறார்கள்.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஆண்டனி திரைப்படத்தின் பாடல்கள் மிகவும் அருமை. சிவாத்மிகா இசையை தமிழ் சினிமா வரவேற்கிறது என கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புது முயற்சி புது சிந்தனை ஆண்டனி படத்திற்கு என் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா ஆண்டனி தமிழ் சினிமாவின் சிறந்த படம் என படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive