ஒரு பெண்! நான்கு ஆண்கள்! - இருட்டறையில் இப்படியும் ஒரு நிகழ்ச்சியா - முழுத்தகவல்

பிக்பாஸ், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிகளை பின்னுக்கு தள்ளி முற்றிலும் புதிய வடிவத்தில் இன்னொன்று வந்தாச்சு. ஆம் இப்போதெல்லாம் டிவி சானல...

பிக்பாஸ், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிகளை பின்னுக்கு தள்ளி முற்றிலும் புதிய வடிவத்தில் இன்னொன்று வந்தாச்சு. ஆம் இப்போதெல்லாம் டிவி சானல்களில் புதிது புதிதாக போட்டி நிகழ்ச்சிகள் வந்த படி இருக்கின்றன. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி வந்து மக்களை மிகவும் ஈர்த்துவிட்டது.

பின் போட்டிக்காக எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி வந்து முடிந்துவிட்டது. அதோடு அடுத்த சீசன் விரைவில் துவங்கவுள்ளது. இந்நிலையில் முக்கிய சானல் ஒன்றில் Dating in the Dark என ஒரு நிகழ்ச்சியை தொடங்க இருக்கிறார்களாம். இதில் போட்டியாளராக ஒரு பெண், நான்கு ஆண்கள்.

விசயம் என்னவெனில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வார்கள். ஆனால் யார் யாருடன் பேசுகிறார்கள் என தெரியாது. யாரும் யாரையும் பார்த்துக்கொள்ள மாட்டார்களாம்.

இது இருட்டறையில் தான் நடக்குமாம்.. இந்த நிகழ்ச்சியை கவர்ச்சி நடிகை Nora Fatehi தொகுத்து வழங்குகிறாராம். இவர் பிக்பாஸ் சீசன் 9 லும் கலந்துகொண்டு போட்டியாளருடன் நெருக்கமாக இருந்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

மேலும் பல...

0 comments

Blog Archive