இது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, டிடி உற்சாகம்

சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிகம் ரசிகர்களை கொண்டவர் டிடி. இவர் தான் காலா முதல் காபி வித் டிடி வரை பல நிகழ்வுகளை தொகுத்து வழங்குபவர். இ...

சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிகம் ரசிகர்களை கொண்டவர் டிடி. இவர் தான் காலா முதல் காபி வித் டிடி வரை பல நிகழ்வுகளை தொகுத்து வழங்குபவர்.

இந்நிலையில் நெடுவாசலில் பல நாட்களாக ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடுமாறு போராட்டம் நடந்து வருகின்றது.

இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

இதற்கு டிடி ‘இது போராடியவர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி, அனைவருக்கும் எங்கள் மரியாதை’ என டிடி டுவிட் செய்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog