அனுபவம்
நிகழ்வுகள்
உங்க புருஷன வெச்சு மட்டும் தான் எடுப்பீங்களா? மகளை பார்த்து ரஜினி கேட்ட கேள்வி
May 10, 2018
சூப்பர்ஸ்டார் ரஜினி இன்று காலா இசை வெளியீட்டு விழாவில் நீண்ட நேரம் பேசினார். நதிகள் இணைப்பு, அரசியல் என பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார்.
மேலும் காலா படத்திற்கு தனுஷ் எப்படி தயாரிப்பாளர் ஆனார் என்பது பற்றியும் ரஜினி பேசினார். "வுண்டெர்பார் பிலிம்ஸ்ல உங்க புருஷன வெச்சு மட்டும் தான் படம் எடுப்பீங்களா என்னை வெச்சு எடுக்கமாடீங்களா.. என்று ஐஸ்வர்யாவை நான் கேட்டேன். அவர் 'எனக்கு தெரியது அதை அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்' என கூறிவிட்டார்."
"அது பற்றி தனுஷிடம் கேட்ட போது.. 'நீங்கள் சொல்லாமல் நான் எப்படி கேட்பது என்று அமைதியாக இருந்தேன்' என கூறினார். அதன் பிறகு அவர் காலா படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டார்" என ரஜினி கூறினார்.

0 comments