ரஜினிகாந்த் பற்றி வெளியான ரகசிய தகவலால் அரசியல் வட்டாரம் அதிர்ச்சி! மர்மம் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. வரும் சட்டமன்ற தேர்தலிலில் அவர் முழுமையாக போட்டியிடுவேன் என ஏற்கனவே கூறியுள...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. வரும் சட்டமன்ற தேர்தலிலில் அவர் முழுமையாக போட்டியிடுவேன் என ஏற்கனவே கூறியுள்ளார்.

ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் அடிக்கடி ஆலோசனை நடைபெற்றது வருகிறது. அவரை அரசியல் வருகை குறித்து சில விமர்சனங்கள் எழுந்தது. அமைதி காத்து வந்தாலும் சில நேரங்களில் அவர் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு தமிழகத்தில் 150 தொகுதிகளில் மக்கள் செல்வாக்கு அதிகமாக இருப்பதாக உளவுத்துறை ரகசிய அறிக்கை சமர்ப்பித்துள்ளதாம். இதனால் ஆளும் அரசியல் வட்டாரம் அதிர்ந்து போய் விட்டுள்ளார்களாம்.

மேலும் மேலிடம் ரஜினியை கடுமையாக விமர்சிக்க வேண்டும் என அமைச்சர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog