சன் டிவி எடுத்து வைக்கும் அடுத்தக்கட்டம், ரசிகர்கள் ஆச்சரியம்

ஒரு காலத்தில் அரசாங்க சேனலை தாண்டி வேறு ஏதும் மக்களுக்கு தெரியாது. ஆனால், தற்போது எந்த சேனலை பார்ப்பது என்று மக்கள் குழம்பும் நிலையில் உள்ள...

ஒரு காலத்தில் அரசாங்க சேனலை தாண்டி வேறு ஏதும் மக்களுக்கு தெரியாது. ஆனால், தற்போது எந்த சேனலை பார்ப்பது என்று மக்கள் குழம்பும் நிலையில் உள்ளனர்.

அந்த அளவிற்கு பல சேனல்கள் வந்துவிட்டது, ஆனால், இன்றும் இந்தியளவில் நம்பர் 1 இடத்தில் இருப்பது சன் டிவி தான்.

சன் தொலைக்காட்சி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியா முழுவதும் ஆட்சி செய்து வருகின்றது.

தற்போது ஒரு படி மேலே சென்று வட இந்தியாவிலும் கால் பதிக்கவுள்ளது, ஆம், விரைவில் சன் தொலைக்காட்சி, மராத்தி, பெங்காலி சேனல் தொடங்கவும் முயற்சி செய்து வருகின்றதாம்.

சன் டிவியின் வளர்ச்சியை கண்டு ரசிகர்கள் அனைவருக்குமே ஆச்சரியம் தான்

மேலும் பல...

0 comments

Blog Archive