மீண்டும் கர்ப்பமான பிரபல நடிகை ரம்பா எடுத்த அதிரடி முடிவு!

நடிகை ரம்பா அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ஒரு நேரத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். தற்போது அவர் குடும்பத...

நடிகை ரம்பா அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து ஒரு நேரத்தில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். தற்போது அவர் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார்.

கனடா நாட்டு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். அண்மையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என தகவல்கள் பரவியது.

பின் அவரும் விரைவில் மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாக போகிறேன் என கூறியிருந்தார். இந்நிலையில் அவர் ஏற்கனவே தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொண்டாராம்.

ஆனால் இந்த பாடல் காட்சி பல மாதங்களாக எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் படக்குழு மீண்டும் அவரை அணுகியிருக்கிறது. கர்ப்பமாக இருப்பதால் முடியாது என கூறி ரம்பா நடிக்க மறுத்து விட்டாராம்.

மேலும் பல...

0 comments

Blog Archive