இந்த வருட விஜய் அவார்ட்ஸ் விருதில் ஸ்பெஷல் நடனம் ஆடப்போகும் பிரபலங்கள் விவரம் இதோ- ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர்கள் தான்

ஒரே ஒரு விருது விழாவிற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்கள் வெயிட்டிங். வரும் ஜுன் 3ம் தேதி பிரபலங்கள் பங்குபெற படு பயங்கரமாக நிகழ்ச்சி நடக்க இருக்க...

ஒரே ஒரு விருது விழாவிற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்கள் வெயிட்டிங். வரும் ஜுன் 3ம் தேதி பிரபலங்கள் பங்குபெற படு பயங்கரமாக நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

2 வருடங்கள் கழித்து இவ்விருது விழா நடக்க இருப்பதால் கண்டிப்பாக பிரம்மாண்டமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு. இந்த நேரத்தில் விருது விழாவில் யார் யார் நடனம் ஆட இருக்கிறார்கள் என்ற விவரத்தை பார்ப்போம்.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரின் கவனத்திற்கு வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண், சாய் தன்ஷிகா, சயீஷா போன்ற பிரபலங்கள் தான் நடனம் ஆடுகிறார்கள்.

மேலும் பல...

0 comments

Blog Archive