விஜய் அவார்ட்ஸில் சூப்பர் தகவலை வெளியே கூறிய கார்த்தி, ரசிகர்கள் கொண்டாட்டம்

10வது விஜய் அவார்ட்ஸ் பிரமாண்டமாக நேற்று நடந்து முடிந்தது. இதில் பெரிய நடிகர்கள் பலரும் கலந்துக்கொள்ளவில்லை என்றாலும், வளர்ந்து வரும் பிரபல...

10வது விஜய் அவார்ட்ஸ் பிரமாண்டமாக நேற்று நடந்து முடிந்தது. இதில் பெரிய நடிகர்கள் பலரும் கலந்துக்கொள்ளவில்லை என்றாலும், வளர்ந்து வரும் பிரபலங்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

அந்த வகையில் நடிகர் கார்த்தி தான் சிறந்த நடிகை விருதை நயன்தாராவிற்கு கொடுத்தார், அதோடு, ஒரு சூப்பர் தகவலையும் மேடையில் கூறினார்.

ஆம், கார்த்தி நடித்துவரும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சூர்யா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம்.

இதை மேடையில் கார்த்தி சொல்ல அரங்கமே அதிர்ந்தது, கடைக்குட்டி சிங்கம் டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive