விஜய், அஜித்துக்கு கூட இல்லை, விஜய் விருது விழாவில் ஒரே ஒரு பிரபலத்துக்கு மட்டும் கிடைத்த அதிக வரவேற்பு

விருது விழாக்கள் எப்போதுமே ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். அப்படி ஒரு விருது என்றால் விஜய் அவார்ட்ஸ் தான். நேற்று நடைபெற...

விருது விழாக்கள் எப்போதுமே ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். அப்படி ஒரு விருது என்றால் விஜய் அவார்ட்ஸ் தான்.

நேற்று நடைபெற்ற இந்த விருது விழா மீது ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விழா குறித்து ஒரு ஸ்பெஷல் விஷயம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதாவது நேற்று வந்த பிரபலங்களில் ரசிகர்கள் நடிகர் விஜய் சேதுபதிக்கு தான் அதிகம் வரவேற்பு கொடுத்தார்களாம். மக்கள் செல்வன் என்ற பெயருக்கு ஏற்ப அந்த மேடையில் ஜொலித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

இவ்வளவு வரவேற்பு விஜய், அஜித்துக்கு கூட இல்லை என்கின்றனர் நேரில் நிகழ்ச்சியை பார்த்தவர்கள். 

மேலும் பல...

0 comments

Blog Archive