தீரன் படத்திற்கு விருது இல்லையா?- ஷாக்கான இயக்குனர்

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் நிறைய படங்கள் மக்களிடம் வெற்றிபெற்றன. அதில் நிஜ கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தீரன். கார்த்தி-ராகுல்...

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் நிறைய படங்கள் மக்களிடம் வெற்றிபெற்றன.

அதில் நிஜ கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தீரன். கார்த்தி-ராகுல் ப்ரீத் சிங் நடித்திருந்த இப்படம் போலீஸ் அதிகாரிகளை பற்றிய ஒரு உண்மைக் கதை. படம் வெளியானது மக்கள் கதையை அப்படி கொண்டாடினார்கள்.

ஆனால் இந்த படத்திற்கு நேற்று நடந்த விஜய் விருதில் ஒரு விருது கூட இல்லை என்பது ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் தன்னுடைய டுவிட்டரில் என்னது தீரன் படத்திற்கு விருது இல்லையா என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive