ஆள் வைத்து மிரட்டினார்களாம், ரஜினியை கேள்வி கேட்ட சந்தோஷ் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

தொடர்ந்து பல பிரபலங்கள் தங்கள் ஆறுதல்களை இணையம் மற்றும் நேரடியாகவே போய் சொல்லி வருகின்றனர். அப்படி ரஜினி சென்ற போது சந்தோஷ் என்ற இளைஞன் ‘...

தொடர்ந்து பல பிரபலங்கள் தங்கள் ஆறுதல்களை இணையம் மற்றும் நேரடியாகவே போய் சொல்லி வருகின்றனர்.

அப்படி ரஜினி சென்ற போது சந்தோஷ் என்ற இளைஞன் ‘யார் நீங்க?’ என்று கேட்டது பெரியளவில் ட்ரெண்ட் ஆனது.

அதை தொடர்ந்து நான் அந்த எண்ணத்தில் சொல்லவில்லை என்று சந்தோஷ் கூறினார், இதற்காக ஒரு வீடியோவையும் வெளியிட்டார்.

ஆனால், ஒரு ஆங்கிலப்பத்திரிகையில் இவர் கூறுகையில் ‘தன்னை இரவோடு இரவாக மிரட்டி தான் அப்படி பேச வைத்தார்கள்’ என்று கூறியுள்ளார்.

சந்தோஷ் இப்படி பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது மட்டுமின்றி உடல்நிலை சரியானதும், சென்னை வந்து ரஜினியை பார்க்கவேண்டும் என்றும் கூறினார்களாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive