ரஞ்சித்தின் அடுத்தப்படம் இதுவா? வேற லெவல்

பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த காலா படம் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளத...

பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வந்த காலா படம் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரஞ்சித் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்று பலரும் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன் தாணு, விஜய்க்காக கதை ரெடி செய்ய ரஞ்சித்திடம் பேசியுள்ளார், அதற்குள் தான் காலா படத்திற்கு ரஞ்சித் சென்றார்.

சரி இது ஒரு பக்கம் இருந்தாலும், தற்போது ரஞ்சித்திற்கு பாலிவுட்டில் செம்ம வரவேற்பு, பல நிறுவனங்கள் இவரை கமிட் செய்ய முயற்சி செய்து வருகின்றது.

இதுக்குறித்து ரஞ்சித் தெரிவிக்கையில் ‘ஹிந்தி படம் குறித்து பேசி வருகின்றார்கள், நான் இன்னும் முடிவு செய்யவில்லை, விரைவில் அறிவிக்கின்றேன்’ என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive