விஜய்யின் 62வது லுக் பற்றி வெளியான ஒரு சீக்ரெட்- கண்டிப்பாக டிரெண்ட் தான்

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் படம் வேற லெவலில் இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம். படத்தில் விஜய் என யாருடைய லுக்கையும் இன்னும் பட...

விஜய்-முருகதாஸ் கூட்டணியில் தயாராகும் படம் வேற லெவலில் இருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம். படத்தில் விஜய் என யாருடைய லுக்கையும் இன்னும் படக்குழு வெளியிடவில்லை, மிகவும் சீக்ரெட்டாக வைத்துள்ளனர்.

இப்பட படப்பிடிப்பு அண்மையில் சன் பிக்சர்ஸ் இடத்தில் தொடங்கியது, அதை நாமும் கூறியிருந்தோம்.

இவ்வளவு நாள் சீக்ரெட்டாக வைத்திருந்த விஜய் லுக்கில் இருந்து ஒரு தகவல் கசிந்துள்ளது. படத்தில் விஜய் செம ஸ்டைலிஷ்ஷாக இருப்பது எல்லாம் ஏற்கெனவே வந்த தகவல், புதிது என்னவென்றால் ஒரு மாஸான கடுக்கன் ஒன்று படத்தில் அணிந்திருக்கிறாராம்.

மேலும் பல...

0 comments

Blog Archive