காலா கிளைமேக்ஸ் இப்படித்தான் இருக்கும், வெளிவந்த உண்மை தகவல்

காலா படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தது. ஆனால், ரஜினியின் சமீபத்திய தூத்துக்குடி விசிட், கொஞ்சம் காலாவை பாதித்து த...

காலா படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தது. ஆனால், ரஜினியின் சமீபத்திய தூத்துக்குடி விசிட், கொஞ்சம் காலாவை பாதித்து தான் உள்ளது.

அந்த வகையில் பிரமாண்ட ஓப்பனிங் எல்லாம் இப்படத்திற்கு இல்லை, டீசண்டான ஓப்பனிங் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் காலா படத்தின் கிளைமேக்ஸ் குறித்து டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஒரு சில கருத்துக்களை கூறியுள்ளார்.

காலா கிளைமேக்ஸில் சண்டைக்காட்சி ஒரு பக்கம் இருக்க, திருவிழா பாடல் ஒன்றும் இருக்குமாம், மக்கள் எல்லாம் நடனமாட, ஒத்த தல இராவணா என்ற பாடலுடன் ரஜினி எண்ட்ரீ ஆவாராம்.

அப்போது கருப்பில் உள்ளது எல்லாம் கலராக மாறுவது போல் இருக்கும் என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive