ரஜினியை மேடையில் வெளுத்து வாங்கிய சத்யராஜ், இப்படி சொல்லிவிட்டாரே!

ரஜினிகாந்திற்கும், சத்யராஜிற்கும் இன்று நேற்று இல்லை, எப்போதுமே ஆகாது. சிவாஜி படத்தில் ஷங்கர் நடிக்க அழைத்த போது கூட சத்யராஜ் மறுத்துவிட்டா...

ரஜினிகாந்திற்கும், சத்யராஜிற்கும் இன்று நேற்று இல்லை, எப்போதுமே ஆகாது. சிவாஜி படத்தில் ஷங்கர் நடிக்க அழைத்த போது கூட சத்யராஜ் மறுத்துவிட்டார்.

அப்படியிருக்க சமீபத்தில் ஒரு மேடையில் ‘அரசியலுக்கு வருவதன் நோக்கம் மக்களுக்கு பணி செய்ய தான்.

ஆனால், இங்கு வியாபாரம் என்று நினைத்தால், அது ஆன்மிக அரசியலாக தான் இருக்கும், நமக்கு தெரிந்த ஆன்மிக அரசியல் எல்லாம் அன்புகரம் கொண்டு அடக்கவேண்டும்.

இரும்புக்கரம் கொண்டு எப்படி அடக்குவது என்று தெரியவில்லை’ என சத்யராஜ் மேடையிலேயே ரஜினியை வெளுத்து வாங்கினார்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog