சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் குறித்து வெளியான தகவல்

இவரை நம்பி படத்திற்கு போகலாம் என்ற எண்ணம் சிவகார்த்திகேயன் படங்களின் மேல் உள்ளது. அவரும் சமூக அக்கறையோடும், மக்களை குஷிப்படுத்தும் விதமாகவு...

இவரை நம்பி படத்திற்கு போகலாம் என்ற எண்ணம் சிவகார்த்திகேயன் படங்களின் மேல் உள்ளது. அவரும் சமூக அக்கறையோடும், மக்களை குஷிப்படுத்தும் விதமாகவும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

ரெமோ படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் சீமராஜா படம் தயாராகி வருகிறது. சமந்தா-சிவகார்த்திகேயன் முதன்முதலாக ஜோடியாக இணைந்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளதாம்.

படமும் வரும் செப்டம்பர் 13ம் தேதி ரிலீஸ் என்று 24AM தயாரிப்பு நிறுவனம் டுவிட் செய்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive