மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய விசயம் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் தற்போது 57 நாட்களை கடந்து விட்டது. இன்னும் 100 நாட்களை முடிக்க சில நாட்களே இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு ஹிந்த...

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் தற்போது 57 நாட்களை கடந்து விட்டது. இன்னும் 100 நாட்களை முடிக்க சில நாட்களே இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு ஹிந்தியில் வந்துவிட்டது.

10 சீசன்களை கடந்து தற்போது 12 சீசனில் ஹிந்தி பிக்பாஸ் அடியெடுத்து வைக்கிறது. மேற்கத்திய கலாச்சாரப்படி என சிலர் சொன்னாலும் பங்கேற்பது என்னவோ நம் நாட்டு பிரபலங்கள் தான்.

அதிலும் இந்த ஹிந்தி பிக்பாஸ் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது. அங்கு நடந்தது போல இங்கு நடந்தால் TRP ரேட்டிங்க்ஸ் எகிறிக்கொண்டு போய்விடும்.

இந்நிலையில் நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த 12 வது சீசனின் முதல் புரமோ வெளியாகியுள்ளது. வழக்கம் போல பிரபல நடிகர் சல்மான் கான் தான் இதையும் தொகுத்து வழங்குகிறாராம்.

மேலும் பல...

0 comments

Blog Archive