தமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் முன்பே அதிர்ச்சி! புதிய சிக்கல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதில் பல பிரபல நடிகர் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் 100 நாட்கள் ஒரு வீட்டில் எந்த வித...

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. அதில் பல பிரபல நடிகர் நடிகைகள் மற்றும் பிரபலங்கள் 100 நாட்கள் ஒரு வீட்டில் எந்த வித வெளி தொடர்பும் இல்லாமல் இருக்க வேண்டும்.

வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவர். கடைசியில் இருக்கும் போட்டியாளர் மக்கள் ஓட்டு அடிப்படையில் வெற்றியாளராக அறிவிக்கபடுவார்கள்.

மூன்றாவது சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்கவுள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கேட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் (IBF) தணிக்கை சான்று பெறாமல் ஒளிபரப்பக்கூடாது என வழக்கறிஞர் சுதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive