April 30, 2018
April 30, 2018
சரவணன்-மீனாட்சி புகழ் ரச்சிதா நடிக்கப்போகும் புதிய சீரியல்- அவருக்கு ஜோடி யாரு தெரியுமா? கேட்டா சந்தோஷப்படுவீங்க
April 30, 2018உண்மையான பெயரை மறந்து மீனாட்சியாக தமிழ் சினிமா மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் ரச்சிதா. இவர் நடித்து சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் இப்...
உண்மையான பெயரை மறந்து மீனாட்சியாக தமிழ் சினிமா மக்களின் மனதில் இடம் பிடித்திருப்பவர் ரச்சிதா. இவர் நடித்து சரவணன்-மீனாட்சி என்ற சீரியல் இப்போதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அவ்வப்போது இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறது என்கிற பேச்சும் அடிபடுகிறது. இந்த நேரத்தில் நடிகை ரச்சிதா அவருடைய அடுத்த சீரியல் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், நானும் என் கணவரும் இணைந்து ஒரு புது சீரியல் நடிக்க இருக்கிறோம்.
தற்போதைக்கு இது மட்டும் தான் கூற முடியும், என்ன சீரியல் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்பதை பொறுமையாக அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்து இதற்கு முன் நடிக்க பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் ஹிட் சீரியலாகும்.

April 29, 2018
ஜெ. கன்னத்திலிருந்த நான்கு புள்ளிகளும் அவிழாத முடிச்சுகளும்!
April 29, 2018மரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப...
மரணத்துக்குப் பிறகு ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டபோது, ஜெ. கன்னத்தில் காணப்பட்ட நான்கு புள்ளிகள் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்த நான்கு புள்ளிகள் குறித்த மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முயற்சி செய்துள்ளது.
ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் தொடர்பாக விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்த பலரிடம், சசிகலா தரப்பில் குறுக்கு விசாரணைகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஏற்கெனவே சிலரிடம் குறுக்குவிசாரணை முடித்த நிலையில், கடந்த வாரம் இளவரசியின் வாரிசுகளான கிருஷ்ணபிரியா, விவேக், போயஸ் இல்ல சமையல்காரராக இருந்த ராஜம்மாள், மருத்துவர் சுதா சேஷய்யன் உள்ளிட்டவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை செய்துள்ளார்.
ஆணையத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப் பட்டிருந்த சசிகலாவின் பிரமாணப் பத்திரத்தில், ‘2011-ம் ஆண்டு மத்தியில் கட்சியில் சில நடவடிக்கைகளை ஜெயலலிதா எடுத்தார். அப்போது, சிலர் என்னைப் பற்றி தவறான தகவல்களை ஜெயலலிதாவிடம் கொடுத்தனர். இதுகுறித்து பத்திரிகையாளர் சோவிடம் ஜெயலலிதா பேசினார். அதன்பிறகு, நான் போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்டேன்’ என்ற தகவலைப் பதிவு செய்திருந்தார். ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் உரசல் இருந்ததாக ஆறுமுகசாமி ஆணையம் கருதியதால், சசிகலா குடும்பம் வெளியேற்றப்பட்டது குறித்து சிலரிடம் விசாரிக்கப்பட்டது. அதற்கான பதிலாகத்தான், இந்தத் தகவலை சசிகலா தனது பிரமாணப்பத்திரத்தில் சொல்லியிருந்தார்.
இந்த விஷயம் குறித்து சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவிடம் குறுக்குவிசாரணை செய்யப்பட்டது. கிருஷ்ணபிரியா அப்போது, ‘‘போயஸ் கார்டன் வீட்டிலேயே நான் வளர்ந்திருந்தாலும், நான் அங்கு சென்றால், ஜெயலலிதா அனுமதித்தபிறகுதான் மாடியில் உள்ள அவரது அறைக்குச் செல்லமுடியும். 2011-ம் ஆண்டு சசிகலா போயஸ் கார்டன் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது பத்திரிகையாளர் சோ சொல்லித்தான். அங்கிருந்து எனது தி.நகர் வீட்டில் வந்துதான் சசிகலா தங்கியிருந்தார். சில நாள்களிலேயே ஜெயலலிதாவும் சசிகலாவும் போனில் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் போயஸ் கார்டன் வரச்சொல்லி ஜெயலலிதா போனில் சொன்னதும், சசிகலா அங்கு சென்றார். சோ தயார் செய்து கொடுத்திருந்த ஒரு லெட்டரில் கையெழுத்துப் போட்டுக்கொடுத்த பிறகுதான் வீட்டுக்குள் அவர் அனுமதிக்கப்பட்டார். அந்த லெட்டரில் தினகரன், திவாகரன் பெயர்கள் இருந்தனவா என்பது எனக்குத் தெரியாது’’ என்று விளக்கியுள்ளார்.
அப்போது ஆறுமுகசாமி, ‘முதல் விசாரணையில் நீங்கள் கூறிய தகவலுக்கும் இப்போது கூறும் தகவலுக்கும் மாறுபாடு இருக்கிறதே’ என்று கிருஷ்ணபிரியாவிடம் கேட்டிருக்கிறார். “நான் ஜெயலலிதாவை ரோல்மாடலாகக் கொண்டு செயல்படுகிறேன். எதையும் மாற்றிச் சொல்லவேண்டிய அவசியமில்லை. முதலில் நீங்கள் கேட்ட கேள்விகள் பெரியதாகவும் புரியாமலும் இருந்தன. அதனால், எனது பதிலில் குழப்பங்கள் இருந்திருக்கும்” என்று பதில் சொன்னார் கிருஷ்ணபிரியா.
சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் உரசல் இருந்ததா என ராஜம்மாளிடமும் குறுக்குவிசாரணை செய்யப்பட்டது. ‘‘ஜெயலலிதா அதிகம் நம்பிய நபராக சசிகலா இருந்துவந்தார். அதேபோல் சசிகலாவும் ஜெயலலிதாமீது அதிகம் பாசம் வைத்திருந்தார். 2011-ம் ஆண்டு சசிகலாவை வீட்டிலிருந்து வெளியேற்றியபோது, வாசல்வரை வந்து காரில் ஏற்றி சசிகலாவை ஜெயலலிதா வழியனுப்பிவைத்தார். வீட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பாக சசிகலா எங்களிடம், ‘அக்காவை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான நேரத்தில் தேவையானவற்றை செய்து கொடுங்கள். மருந்துகளைச் சரியாகக் கொடுங்கள்’ என்று சொன்னார். சசிகலா மீண்டும் போயஸ் கார்டன் வந்தபோதும் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்ததில்லை. இப்போது வரை ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உடைமைகள் போயஸ் கார்டன் வீட்டில் அவர்களின் அறைகளில்தான் உள்ளன’’ என்றார் ராஜம்மாள்.
ஜெயலலிதாவுக்கு எம்பாமிங் செய்த மருத்துவர் சுதா சேஷய்யன், ‘‘எம்பாமிங் செய்யப்பட்டபோது ஜெயலலிதா உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இருந்திருந்தால் எம்பாமிங் திரவம் வெளியேறிவிடும். ஜெயலலிதா உடல்நிலை குறித்து 2016 டிசம்பர் 4-ம் தேதி மற்றும் 5-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவக்குழு மற்றும் அப்போலோ தந்த மருத்துவ அறிக்கையைப் பார்த்தபோது, ஜெயலலிதாவின் மரணம் சம்பவித்த நேரம் பற்றி எந்த முரண்பாடும் இல்லை. எக்மோ கருவி அகற்றப்படும் வரை ஜெயலலிதாவின் உடல், இயக்கத்தில் இருந்துள்ளது” என்று சாட்சியம் அளித்துள்ளார்.
‘ஜெயலலிதாவின் கன்னத்தில் ஏற்பட்ட அந்த நான்கு புள்ளிகள் குறித்து தனக்குத் தெரியாது’ என்று சுதா சேஷய்யன் சொல்லிவிட்டார். அதே நேரம், சசிகலாவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, ‘‘அந்தப் புள்ளிகள் எப்படி வந்தன என்று தெரியவில்லை” என்று சொல்லி யிருக்கிறார். அப்போலோ மருத்துவ மனை சார்பில் ஆறுமுகசாமி ஆணை யத்தில் தரப்பட்டிருந்த மருத்துவ அறிக்கைகளின் நகல்கள் இப்போது சசிகலா தரப்பிடம் தரப்பட்டுள்ளன. அவற்றை வைத்து அடுத்து குறுக்கு விசாரணை நடைபெறும். அந்த விசாரணையில், இந்த நான்கு புள்ளிகள் எப்படி வந்தன என்ற மர்மம் அவிழுமா?

திருமணம் குறித்து பிரபல நடிகை கொடுத்த அதிரடி பதில்
April 29, 2018‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கெளசல்யா. முரளி ஜோடியாக நடித்த முதல் படமே அவருக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டாக...
‘காலமெல்லாம் காதல் வாழ்க’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கெளசல்யா. முரளி ஜோடியாக நடித்த முதல் படமே அவருக்கு பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்தார்.
‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக நடித்த கெளசல்யா, கடந்த வருடம் வெளியான ‘பிரம்மா டாட் காம்’ படத்தில் நகுலுக்கு அம்மாவாக நடித்திருந்தார். தற்போதும் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வரும் கெளசல்யாவுக்கு 38 வயதாகிறது.
இந்நிலையில், கெளசல்யாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், பெற்றோர்கள் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வருவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. ஆனால், இந்தச் செய்தியை அவர் மறுத்துள்ளார்.
‘இப்போதைக்கு நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. வெளியான செய்தி பொய்யானது’ என்று தெரிவித்துள்ளார் கெளசல்யா.

உயிரைப் பறிக்கும் பேரிச்சம்பழம் !
April 29, 2018பேரிச்சம் பழத்தை ஒரே வேளையில் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதனால் டைப்-2 சர்க்கரை நோய் வரும் அபாயத்தை உண்டாக்கும். இதுப்போன்று ஏராளம...
பேரிச்சம் பழத்தை ஒரே வேளையில் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, அதனால் டைப்-2 சர்க்கரை நோய் வரும் அபாயத்தை உண்டாக்கும்.
இதுப்போன்று ஏராளமான எதிர்பாராத பக்கவிளைவுகளை பேரிச்சம் பழத்தை அதிகமாக சாப்பிட்டால் சந்திக்க நேரிடும்.
இக்கட்டுரையில் ஒருவர் பேரிச்சம் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதைப் படித்து தெரிந்து, இனிமேல் பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடாமல் அளவாக சாப்பிடுங்கள்.
இரத்த சர்க்கரை அளவு
பேரிச்சம் பழத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், இது கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகம் நிறைந்த உணவாக கருதப்படுகிறது.
பேரிச்சம் பழத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் 103 உள்ளது. சாதாரணமாக பேரிச்சம் பழத்தை ஒன்று சாப்பிடும் போதே, சட்டென்று இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
அதிலும் ஒரே வேளையில் அளவுக்கு அதிகமாக பேரிச்சம் பழத்தை சாப்பிடும் போது, அது டைப்-2 சர்க்கரை நோயை வரவழைத்துவிடும்.
உடல் பருமன்
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. பொதுவாக நார்ச்சத்துள்ள உணவுகள் உடல் எடையைக் குறைக்க உதவும் என்பது நம் அனைவருக்குமே தெரியும்.
ஆனால் பேரிச்சம் பழம் மட்டும் ஏன் உடல் எடையைக் குறைக்க உதவுவதில்லை என்பதற்கு சரியான காரணம் ஒன்று உள்ளது.
என்ன தான் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து நிறைந்திருந்தாலும், கலோரிகள் அதிகம் இருந்தால், அது உடல் எடையைத் தான் அதிகரிக்கும்.
1 கிராம் பேரிச்சம் பழத்தில் 2.8 கலோரிகள் உள்ளது. எனவே எடையைக் குறைக்க டயட்டில் இருப்போர், தங்களது டயட்டில் பேரிச்சம் பழத்தை அதிகம் சேர்த்துக் கொள்ளாதீர்கள். இல்லாவிட்டால் உடல் பருமன் தான் அதிகரிக்கும்.
வயிற்று வலி
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நார்ச்சத்துள்ள உணவுகள் இதய பிரச்சனை மற்றும் டைப்-2 சர்க்கரை நோய் போன்றவற்றை தடுக்கும் திறன் கொண்டிருக்கும்.
நார்ச்சத்து என்பது தாவர வகை கார்போஹைட்ரேட், அவை உடலில் செரிமானமாகாது. மாறாக குடலியக்கத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும்.
ஆனால் அளவுக்கு அதிகமான நார்ச்சத்து, குடலில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, வயிற்று வலியை உண்டாக்கும். உயிரிழப்பை ஏற்படுத்தும் ஒரு உணவு பொருளாகவும் இது காணப்படுகின்றது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எதுவும் ஆபத்துதான்.
வயிற்றுப் போக்கு
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. இந்த பேரிச்சம் பழத்தை ஒருவர் ஒரே வேளையில் அதிகளவு சாப்பிட்டால், அதனால் கடுமையான வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்பட வேண்டிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. எனவே அளவாக சாப்பிட்டு நன்மையைப் பெறுங்கள்
அதிகம் வேண்டாம்
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு நாளைக்கு 300-500 கலோரிகள் எடுப்பதே நல்லது. அளவுக்கு அதிகமாக கலோரிகளை எடுத்தால், அதனால் கர்ப்ப காலத்தில் உடல் எடை அளவுக்கு அதிகமாகிவிடும்.
எனவே அளவாக 1-2 சாப்பிட்டு கர்ப்ப காலத்தை சிறப்பானதாக வைத்துக் கொள்ளுங்கள்.

April 28, 2018
ரஜினிக்கு போய் பின் விஜய் சேதுபதிக்கு தேடி வந்த அதிர்ஷ்டம்!
April 28, 2018நடிகர் விஜய் சேதுபதியின் படங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. ஏற்கனவே அவர் வருடத்திற்கு 6 படங்களை கொடுத்து வருகிறார். இது போக சில ப...
நடிகர் விஜய் சேதுபதியின் படங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. ஏற்கனவே அவர் வருடத்திற்கு 6 படங்களை கொடுத்து வருகிறார். இது போக சில படங்களில் ஸ்பெஷல் கேரக்டர்களும் அவரை தேடி செல்கின்றன.
ஏற்கனவே அவருக்கு ஜுங்கா, 96, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் என படங்கள் தயாராகி வருகிறது. அதே வேளையில் செக்க சிவந்த வானம், ரஜினிகாந்துடன் அடுத்த படம், தெலுங்கில் சயீரா நரசிம்ம ரெட்டி படங்களில் அவர் நடிக்கிறார்.
இந்நிலையில் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு கடைசி விவசாயி என பெயர் வைத்திருக்கிறார்கள். விவசாயிகளும் வாழ்க்கையுடன் சிரிப்பும் கலந்திருக்குமாம்.
முதலில் ரஜினிக்கு போய் அவருக்கு நேரமில்லாமல் கடைசியில் விஜய் சேதுபதிக்கு இந்த வாய்ப்பு வந்துள்ளது.