பிக்பாஸ் பித்தலாட்டமா? ஆதாரத்துடன் ரசிகர்கள் நிரூபித்தனர்

கமல்ஹாசன் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சி முழுவதும் ஏற்கனவே பேசி முடிவெடுத்து ...

கமல்ஹாசன் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்த நிகழ்ச்சி முழுவதும் ஏற்கனவே பேசி முடிவெடுத்து அதற்கு ஏற்றார் போல் நடிப்பார்கள் என கூறி வந்தனர்.

இதை கமல் கடுமையாக மறுத்தார், இந்நிலையில் இன்று வெளிவந்த ப்ரோமோவில் பரணி பிக்பாஸ் வீட்டை விட்டு தப்பித்து செல்வது போல் வந்தது.

இதேபோல் தான் ஹிந்தியில் வெளிவந்த பிக்பாஸில் குஷால் என்பவர் தப்பி செய்ய முயற்சிப்பார், அதன் அப்பட்டமான காப்பி தான் இந்த பிக்பாஸ், ரசிகர்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள் என சமூக வலைத்தளத்தில் ஒரு பேச்சு அடிப்படுகின்றது.

வாரம் தோறும் அனைத்திற்கும் விளக்கம் தரும் கமல், இந்த சர்ச்சைக்கும் வரும் வாரத்தில் விளக்கம் தருவாரா? பார்ப்போம். 

மேலும் பல...

0 comments

Blog Archive