ஓங்கி ஒரு குத்து! பிக்பாஸ் பரணி மீது கமல் காட்டம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களின் எதையோ ஒன்றை செய்ய...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதில் கலந்துகொள்ளும் பங்கேற்பாளர்களின் எதையோ ஒன்றை செய்ய அது வேறுவிதமாக தெரிகிறது.

அவர்களுக்குள் சண்டை, வாக்குவாதம் இவைதான் நிகழ்ச்சியின் உச்சமாக இருக்கிறது. இந்நிலையில் ஆரம்பத்திலிருந்தே ஓரங்கட்டப்பட்ட பரணி கடந்த வாரம் வெளியேறினார்.

இந்நிலையில் மீண்டும் பரணியை அழைத்து கமல் நடந்தது என்ன என்பது குறித்து விவாதம் செய்கிறார். உடனே பரணி நான் எதுவும் திரித்து சொல்லவில்லை. உண்மையை சொல்லப்போகிறேன்.

அப்போது பேசிய கமல் ஓங்கி ஒன்னு கன்னத்துல குடுக்கலாம் போல இருக்கு என்று பரணியை பார்த்து கூறியது போல பிரமோவில் காட்டியுள்ளார்கள்.

மேலும் பல...

0 comments

Blog Archive