கலக்கப்போவது யாரு செட்டுக்கு விசிட் அடித்த அனல் தெறிக்கும் அரசியல்வாதி

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் வழக்கமாக கலந்துகொள்வதுண்டு. தங்கள் ப...

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் வழக்கமாக கலந்துகொள்வதுண்டு.

தங்கள் படங்களை பிரபலப்படுத்த கலந்துகொள்வார்கள். தற்போது இந்த நிகழ்ச்சியில் பிரபல அரசியல் கட்சித்தலைவரான சீமான் கலந்து கொண்டுள்ளார். இதை இந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி ஜாக்லின் வீடியோ மூலம் கூறியுள்ளார்.

இவர் அரசியல் தலைவர் என்பதை விட ஏற்கனவே இயக்குனர், நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Blog Archive