மேடையிலேயே அரசியலுக்காக கமலை தாக்கிய ரஜினி- இப்படி சொல்லிவிட்டாரே!

ரஜினி, கமல் இருவரும் தான் தற்போதைய அரசியலின் ஹாட் டாபிக். யாரும் எதிர்ப்பாராத விதமாக கமல் அரசியலில் எண்ட்ரீ கொடுத்து அசத்திவிட்டார். நீண்...

ரஜினி, கமல் இருவரும் தான் தற்போதைய அரசியலின் ஹாட் டாபிக். யாரும் எதிர்ப்பாராத விதமாக கமல் அரசியலில் எண்ட்ரீ கொடுத்து அசத்திவிட்டார்.

நீண்ட நாட்களாக அரசியலுக்கு வருகின்றேன் என சொன்ன ரஜினி, தற்போது தான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஆனால், அதன் பிறகு அரசியல் பற்றி ரஜினி எந்த ஒரு இடத்திலும் வாய் கூட திறக்கவில்லை.

இந்நிலையில் ரஜினி தன் ரசிகர்களிடம் பேசுகையில் ‘மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் நமது வேலையை அமைதியாக பார்ப்போம்’ என்று பேசியது, அவர் கமலை தான் அப்படி சொல்கின்றார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

மேலும் பல...

0 comments

Blog Archive