காலா கதையின் முக்கிய ரகசியத்தை உடைத்த ரஜினி !

  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் தனது கட்சிக்கான நகர ஒன்றிய தேர்வில் கலந்து கொண்டார். அவர் இந்த விழாவில் பேசுகைய...

  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் தனது கட்சிக்கான நகர ஒன்றிய தேர்வில் கலந்து கொண்டார். அவர் இந்த விழாவில் பேசுகையில் " திருநெல்வேலி எனக்கும் சில தொடர்புகள் உண்டு, தற்போது நடித்து வரும் காலா படத்தின் கதை கூட திருநெல்வேலி பற்றி தான்.

திருநெல்வேலிருந்து தாரவிக்கு தஞ்சம் அடைந்த மக்களை பற்றி கதை தான் என்று காலா படத்தின் ரகசியத்தை உடைத்தார். அதுமட்டுமில்லாமல் கமல் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார் 

மேலும் பல...

0 comments

Blog Archive