இந்தியன் 2 படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ முதல் அப்டேட் இதோ

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வந்து செம்ம ஹிட் ஆன படம் இந்தியன். இப்படம் வெளிவந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட...

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வந்து செம்ம ஹிட் ஆன படம் இந்தியன். இப்படம் வெளிவந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளனர், பலரும் இந்த படம் நின்றுவிடும் என்று கூறினார்கள்.

ஆனால், பேசியவர்கள் எல்லோரின் வாயை அடைக்கும் வகையில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாம், ஐதாரபாத் ப்லீம் சிட்டியில் இப்படத்திற்காக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு அங்கு தொடங்கும் என கூறப்படுகின்றது.

மேலும் பல...

0 comments

Blog Archive