முதலமைச்சரை புகழ்ந்த டிடி- எதற்காக தெரியுமா?

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் எதற்கு முதலமைச்சரை புகழ வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். டிடி முதலமைச்சரை புகழ...

சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் டிடி. இவர் எதற்கு முதலமைச்சரை புகழ வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.

டிடி முதலமைச்சரை புகழ்ந்தது உண்மை, ஆனால், அவர் புகழ்ந்தது கேரளா முதலமைச்சரை. ஆம், கேரளாவில் சாதிகளை விரும்பாதவர்களுக்கு தனி இடம் கொடுத்துள்ளனர்.

‘சாதி தேவையில்லை’ என்ற அடையாளம், இதை பலரும் வரவேற்க டிடி-யும் தன் டுவிட்டரில் கேரளா முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

1 comments

  1. தங்கள் அருமையான பதிவுகளை தமிழ்அருவி திரட்டியில் இணைக்கலாமே http://www.tamilaruvi.in

    ReplyDelete

Search This Blog