2.0 கலைஞர்களை அப்படியே வளைத்து பிடித்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் மார்க்கெட் படத்திற்கு படம் அடுத்த லெவலுக்கு செல்கின்றது. அந்த வகையில் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு சயின்ஸ்-பிக்‌ஷன்...

சிவகார்த்திகேயன் மார்க்கெட் படத்திற்கு படம் அடுத்த லெவலுக்கு செல்கின்றது. அந்த வகையில் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு சயின்ஸ்-பிக்‌ஷன் படத்தில் நடிக்கவுள்ளார்.

ரவிக்குமார் இயக்கிய இன்று நேற்று நாளை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றதால் இப்படத்திற்கு நல்ல எதிர்ப்பார்ப்பு தற்போதே உருவாகிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தில் 2.0 படத்தில் பணியாற்றிய டெக்னிஷியன்களை அப்படியே கைப்பற்றியுள்ளனர்.

ஆம், ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா, கலை இயக்குனர் முத்துராஜ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என 3 பேரும் 2.0 படத்தில் பணியாற்றியவர்கள், இவர்கள் தான் தற்போது சிவகார்த்திகேயன் படத்திலும் பணியாற்றவுள்ளனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive