அவர்களை எல்லாம் நாக்கை பிடுங்குற மாதிரி கேட்கனும்- விஜய் சேதுபதி விளாசல்

விஜய் சேதுபதி நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. மிகவும் யதார்த்தமாக எல்லோரிடத்திலும் பழகக்கூடியவர். தான் இவ்வளவு பெரிய நடிகர் ...

விஜய் சேதுபதி நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. மிகவும் யதார்த்தமாக எல்லோரிடத்திலும் பழகக்கூடியவர்.

தான் இவ்வளவு பெரிய நடிகர் என்ற கர்வத்தை எங்குமே காட்ட மாட்டார், இவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ஒருவரை கேள்வி கேட்க, வேண்டும் என்றால். யாரை? என்ன கேட்பீர்கள்?’ என கேட்டனர்.

அதற்கு விஜய் சேதுபதி ‘நிறைய பேர் உள்ளனர், அவர்கள் எல்லாம் கொஞ்சம் வயதானவர்கள், இந்த வயதிலும் மக்களுக்கு நல்லது செய்யாமல் பணத்தின் பின்னாடி ஓடுபவர்கள்(அரசியல்வாதிகளை குறிப்பிடுகிறார்).

அவர்களை எல்லாம் நாக்கை பிடுங்குற மாதிரி கேட்கனும்’ என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive