இனி சூப்பர் ஸ்டார் இல்லை, ரசிகர்கள் ஷாக்

ரஜினிகாந்த் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த வருடமே காலா, 2.0 என இரண்டு படங்கள் வரவுள்ளது. இப்படங்க...

ரஜினிகாந்த் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்களை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த வருடமே காலா, 2.0 என இரண்டு படங்கள் வரவுள்ளது.

இப்படங்களின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர், இந்நிலையில் ரஜினிகாந்தை டுவிட்டரில் 4 மில்லியனுக்கு மேல் பாலோ செய்கின்றனர்.

இவரின் ஹாண்டில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ என்று தான் இருந்தது, தற்போது சூப்பர் ஸ்டார் என்பதை நீக்கிவிட்டார்.

வெறும் ரஜினிகாந்த் இருக்க, ரசிகர்கள் இவரின் டுவிட்டர் ஐடியை தேடுகையில் ‘எங்கே ரஜினிகாந்த் ஐடி, டுவிட்டரை விட்டு சென்றுவிட்டாரா’ என்று கூட பேசி வந்தனர்.

ஆனால், ஹாண்டில் நேம் மாற்றியதால் தான் இந்த குழப்பம் என பிறகு தெரிந்தது.

மேலும் பல...

0 comments

Blog Archive