காவல் துறையா நீங்க, வெளுத்து வாங்கிய விஜயகாந்த், எப்படி பேசியுள்ளார் பாருங்க

விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. பலருக்கும் பல உதவிகளை செய்த இவர், சில வருடங்களுக்கு முன்பு கட்சி ஒன்றை தொடங்கினார்....

விஜயகாந்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. பலருக்கும் பல உதவிகளை செய்த இவர், சில வருடங்களுக்கு முன்பு கட்சி ஒன்றை தொடங்கினார்.

இந்நிலையில் விஜயகாந்த் கட்சி தொடங்கி எதிர்க்கட்சி வரை வளர்ந்தது அனைவரும் அறிந்ததே. இவர் 5 வருடங்களுக்கு முன்பே போலிஸை வெளுத்து வாங்கியுள்ளார்.

ஆம், ஒரு மேடையில் போலிஸை வைத்துக்கொண்டே ‘காவல் துறை உங்கள் நண்பன் என்று சொல்கிறீர்கள், ஆனால், பணத்தை பிடுங்குவதே நீங்கள் தானே.

ரவுடிகளை வளர்த்து விடுவதே இவர்கள் தான், எங்கு பார்த்தாலும் லஞ்சம், பிறகு எப்படி நண்பர்கள் ஆவார்கள்’ என்று விஜயகாந்த் வெளுத்து வாங்கியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Blog Archive